யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்
யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தற்போது கணேஷ் பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ்'என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பாளராகவும் களமிறங்கினார்.…