Take a fresh look at your lifestyle.

சூர்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

79

சூர்யா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 46 வது படமாகும்.இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் புதிய போஸ்டரை நேற்று பட குழு வெளியிட்டது. சூர்யாவின் பின்புற தோற்றத்துடன் வெளியாகி உள்ள அந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதோடு இந்த படத்தின் இசை சேர்ப்பு பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார்.