திருப்பதியில் பயங்கர தீ விபத்து
திருப்பதியில் பயங்கர தீ விபத்து*
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது.
மேலும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம்…