Take a fresh look at your lifestyle.

கவரைப்பேட்டை -கும்மிடிப்பூண்டி தண்டவாள பராமரிப்பு பணியால் இன்று 40 புறநகர் ரயில்கள் ரத்து

42

கவரைப்பேட்டை
-கும்மிடிப்பூண்டி தண்டவாள பராமரிப்பு பணியால் இன்று 40 புறநகர் ரயில்கள் ரத்து

‌கவரைப்பேட்டை -கும்மிடிப்பூண்டி தண்டவாள பராமரிப்பு பணியால் இன்று 40 புறநகர் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

காலை 9.15 மணி முதல் பகல் 3.15 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது