Take a fresh look at your lifestyle.

ஜனநாயகனுக்கு ஜன.27 தீர்ப்பு

ஜனநாயகனுக்கு ஜன.27 தீர்ப்பு ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டின் மேல்முறையீடு வழக்கில் வரும் ஜன.27ல் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

கோவையில் பெரும் தீ விபத்து

கோவையில் பெரும் தீ விபத்து : உதிரிபாகக் கடை டயர்கள், ஆயில் வெடித்துச் சிதறல் - குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் பரபரப்பு !!! கோவை, காட்டூர், பட்டேல் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்து உள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் (Spare…

ஹாட் ஸ்பாட்-2 மச் விமர்சனம்

ஹாட் ஸ்பாட்-2 மச் விமர்சனம் ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-வது பாகம் ஹாட் ஸ்பாட்-2 மச் என்ற பெயரில் இன்று ரிலீஸ் ஆகிறது. இதிலும் மூன்று கதைகளை இயக்குனர் சொல்லி இருக்கிறார். நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்கள், சுதந்திரம்…

மங்காத்தா டிக்கெட் விலை இவ்வளவா!!

மங்காத்தா டிக்கெட் விலை இவ்வளவா!! வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் அஜித்தின் 50வது படமாக…

ராஷ்மிகா கல்யாணத்துக்கு நெதர்லாந்து நாட்டு ரோஜா பூக்கள் வருதாம்..!!

ராஷ்மிகா கல்யாணத்துக்கு நெதர்லாந்து நாட்டு ரோஜா பூக்கள் வருதாம்..!! நடிகை ராஷ்மிகா மந்​தனாவும்,நடிகர் விஜய் தேவரகொண்​டா​வும் காதலித்து வந்​தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்​டோபரில் நிச்​சய​தார்த்​தம் செய்​து​கொண்டனர். இதுகுறித்து அவர்​கள்…

சமுத்திரக்கனியின் தடயம்

சமுத்திரக்கனியின் தடயம் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தடயம்’. ஜீ 5 ஒ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு நினைவில்…

என்னை ‘டேய் சிவாஜி’ என அழைக்கும் போது மகிழ்ச்சி: ரஜினி

என்னை ‘டேய் சிவாஜி’ என அழைக்கும் போது மகிழ்ச்சி: ரஜினி 1975-1979-ம் ஆண்டில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் காணொளி மூலம் நடிகர் ரஜினி பேசியது,பழைய நண்பர்களை பார்க்கும் போது வரும்…

புருஷன் டீசரை பார்த்த 2 மில்லியன் பேர்

புருஷன் டீசரை பார்த்த 2 மில்லியன் பேர் மதகராஜா படத்திற்கு பிறகு சுந்தர் சி, விஷால் மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு ‘புருஷன்’ என டைட்டில் வைத்துள் ளனர்.இதில் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்க,காமெடி கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா…

அஜித் பாணியில் சாரா கொடுத்த பதிலடி

அஜித் பாணியில் சாரா கொடுத்த பதிலடி விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் இள வயது ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் டீன் ஏஜில் நடித்திருந்தார். தற்போது…

மாயபிம்பம் -விமர்சனம்

மாயபிம்பம் -விமர்சனம் கடலூரில் பள்ளி காலம் முதல் நண்பர்களாக இருக்கும் ஆகாஷ், அரிருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் கல்லூரிக்கு சென்ற பின்னரும் அந்த நட்பு தொடர்கிறது. இதில் ஆகாஷ் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து…