சமுத்திரக்கனியின் தடயம்
நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘தடயம்’. ஜீ 5 ஒ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் அனுபவமாக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. சமுத்திரகனி இயக்கி நடித்த விநோதய சித்தம் ஜீ5 தளத்தில் வெளியான போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.