Take a fresh look at your lifestyle.

⭕அமெரிக்கா மீது வளைகுடா நாடுகளின் கோபம்!

⭕அமெரிக்கா மீது வளைகுடா நாடுகளின் கோபம்! ⭕ஈரானுடனான மோதலில் தங்களை ஆபத்தில் தள்ளியதாக வாஷிங்டனைச் சாடும் வளைகுடா நாட்டுத் தலைவர்கள், தற்போதைய சூழல் குறித்து அமெரிக்க அதிபருடன் ஆலோசனைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.⚡❇️

⭕வளைகுடா நாடுகளில் வெடித்த அதிருப்தி!

⭕வளைகுடா நாடுகளில் வெடித்த அதிருப்தி! ⭕அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் கருதும் வளைகுடா நாடுகள், தங்களைச் ஆலோசிக்காமல் முடிவெடுத்த வாஷிங்டன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளன.⚡❇️

⭕ஐவரி கோஸ்டிற்கு திரும்பிய வரலாற்றுச் சின்னம்!

⭕ஐவரி கோஸ்டிற்கு திரும்பிய வரலாற்றுச் சின்னம்! ⭕பிரான்ஸால் 1916-ல் கொள்ளையடிக்கப்பட்ட 3 மீட்டர் நீளமுள்ள 'ஜிஜி அயோக்வே' முரசு, ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாகத் திரும்பியுள்ளது.⚡❇️

⭕ஐவரி கோஸ்டின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய ‘ஜிஜி

⭕ஐவரி கோஸ்டின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய 'ஜிஜி அயோக்வே' முரசு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸிலிருந்து மீட்கப்பட்டு அந்த நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.⚡❇️

6 கோடி முட்டைகள் தேக்கம்

cc நாமக்கல் மண்டலத்தில் தினமும் சுமார் 7.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நிலையில், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ஈரான் போர் – கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு

ஈரான் போர் - கச்சா எண்ணெய் விலை 40%உயர்வு 2வது வாரமாக தொடரும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40% அதிகரிப்பு. போர் தொடங்கும் முன் 73 டாலராக இருந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 103 டாலராக உயர்ந்துள்ளது…

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல்

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் மிரட்டல் கார்க் தீவில் நடந்த கடுமையான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான்.. மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளையும்…

⭕️திமுக ஆட்சி வந்த பிறகு

⭕️திமுக ஆட்சி வந்த பிறகு ⭕️இதுவரை 8008 கொலைகள்..! ⭕️குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்கு 39999 வழக்கு..! ⭕️2080 பாலியல் வழக்கு..! ⭕️பட்டியல் இட்டு அண்ணாமலை பேட்டி..!

⭕️திரு அண்ணாமலை பேட்டி..!

⭕️திரு அண்ணாமலை பேட்டி..! ⭕️தமிழக மக்களை பீதியை ஏற்படுத்தி பெட்ரோல் பங்குகளில் நிற்க வைத்து திமுக அரசு..! ⭕️விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் தடுத்து இருக்கலாம்..!…