Take a fresh look at your lifestyle.

⭕️திரு அண்ணாமலை பேட்டி..!

34

⭕️திரு அண்ணாமலை பேட்டி..!

⭕️தமிழக மக்களை பீதியை ஏற்படுத்தி பெட்ரோல் பங்குகளில் நிற்க வைத்து திமுக அரசு..!

⭕️விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் தடுத்து இருக்கலாம்..!

⭕️சிறுமியை தேடிய அதே இடத்தில் சடலத்தை அடுத்த நாள் மீட்டு உள்ளனர்..!

⭕️இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கவில்லை..!

⭕️சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது தகாத வார்த்தை பேசி புகார் எடுக்காமல் அனுப்பி உள்ளனர்..!

⭕️போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை..!