Take a fresh look at your lifestyle.

💢🌈💢இந்தியாவுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஈரானின் ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி புறப்பட்டது இரண்டு இந்திய கப்பல்கள்

31

💢🌈💢இந்தியாவுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஈரானின் ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி புறப்பட்டது இரண்டு இந்திய கப்பல்கள்.

இந்திய கப்பல்களான ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகியவை ஹார்மஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா புறப்பட்ட நிலையில் ஓரிரு நாட்களில் இந்தியாவை வந்தடைகிறது…