தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க: ரித்விகா
தியேட்டர் அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க: ரித்விகா
பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் தி டார்க் ஹெவன்.இதில் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்பட பலர் நடித்திருந்தனர். சஸ்பென்ஸ் திரில்லரான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…