Take a fresh look at your lifestyle.

சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழுவில் அருள் எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு

167

அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார்

‘அன்புமணிக்கு எத்தனை பதவிகள் வழங்கியுள்ளார் ராமதாஸ்;

அத்தனையையும் அன்புமணி மறந்துவிட்டார்;

அன்புமணி பக்கம் தொண்டர்கள் இல்லை,
பொய்யர்களும் பொய்யர் கூட்டமும்தான் இருக்கின்றன;

தேர்தலுக்கு பிறகு அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார்”

– சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழுவில் அருள் எம்.எல்.ஏ. ஆவேச பேச்சு

“நீங்கள் எங்களை வழிகாட்டுவீர்கள் என்று உங்களை சின்ன அய்யா என்று சொன்னோம்.

ஆனால், அனைவரின் தலையிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டீர்கள்…

– அருள் எம்.எல்.ஏ.