Take a fresh look at your lifestyle.

அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ பட பர்ஸ்ட் லுக்

126

அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ பட பர்ஸ்ட் லுக்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள  ‘அன்பே டயானா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை அனிருத் வெளியிட்டுள்ளார். சத்யா கரிகாலன், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் பார்வையிலேயே ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜாலியான பேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கிறது.