Take a fresh look at your lifestyle.

குளறுபடிகளின் உச்சம் குரூப்-4 தேர்வு..!!

75

குளறுபடிகளின் உச்சம் குரூப்-4
தேர்வு..!!

திமுகவை நொறுக்கிய
இபிஎஸ்…

குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
குரூப்-4 விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள், முறையாக சீலிடப்படாமல் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு திமுக அரசு விளையாடியுள்ளது கண்டிக்கத்தக்கது என என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட்டு, உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்