Take a fresh look at your lifestyle.

3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று..

55

3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று..

கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

தாம்பரம் அருகே சிக்னலில் நின்ற கார் மீது மோதிய அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 3 வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு

விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய குடும்பத்தினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை