Take a fresh look at your lifestyle.

மீண்டும் பேயாக மிரட்டும் அருள்நிதி

57

மீண்டும் பேயாக மிரட்டும் அருள்நிதி
டிமாண்டி காலனி படத்தின் வெற்றியை
தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இதையடுத்து இதன் 3-ம் பாகம் நிச்சயம் வரும் என இயக்குனர்
அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். அந்த வகையில் டிமாண்டி காலனி 3 என்ற படம் துவங்கி உள்ளது.இதிலும் அருள்நிதியே ஹீரோவாக நடிக்கிறார்.இதின் தொடக்க விழா பூஜையுடன் நேற்று முன்தினம்
சென்னையில் தொடங்கியது. விரைவில் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும்.