ரூ. 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது – 2 பேர் கைது
சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான 2.2 கிலோ சூடாபெடரின் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்து சென்னை தெற்கு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி
போதைப்பொருள் வைத்திருந்த பீர்முகமது, ரகுமான் ஆகிய இருவர் கைது, ஏழு கிணறைச் சேர்ந்த கமார் அலி என்பவரிடமிருந்து வாங்கியதாக விசாரணையில் வாக்குமூலம்