Take a fresh look at your lifestyle.

கொழுந்து விட்டு எரியும் காடுகள்

3

கொழுந்து விட்டு எரியும் காடுகள்

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாகில் பனிக்காலம் முடிந்ததிலிருந்து மாவட்டம் முழுவதும் 20 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தகவல்.

இதனால் கிட்டத்தட்ட 15 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இது அதிகரிக்க கூடும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தகவல்.