Take a fresh look at your lifestyle.

இலங்கையில் ஒலித்த தீ யின் வரி வரி பாடல்

2

இலங்கையில் ஒலித்த தீ யின் வரி வரி பாடல்
இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட பாடகி தீ, தனது தனித்துவமான குரலால் உலகளவில் கொண்டாடப்படும் ஒருவராக மாறி உள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான இவர் ‘என்ஜாய் என்ஜாமி என்ற சுயாதீன பாடல் மூலம் பிரபலமானார்.இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வை களைகடந்ததுள்ளது.
பிலிம் பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள அவர்,தற்போது, வரி வரி என்ற சுயாதீன பாடலை இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அரங்கேற்றி பாராட்டு பெற்றார்.