Take a fresh look at your lifestyle.

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய பூனம் பாஜ்வா

101

கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய பூனம் பாஜ்வா
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடிகையாக இருந்து வரும் பூனம் பாஜ்வா. இன்று வரை முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைய முடியவில்லை. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம்,தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. இதனால் பூனம் பாஜ்வாவு க்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முத்தின கத்தரிக்கா, அரண்மனை-2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார்.சினிமா மட்டுமா? சமூக வலைதள பக்கங்களிலும் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். புதிய பட வாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கடற்கரையில் குட்டி டவுசர் மற்றும் பனியனுடன் நின்று போட்டோ சூட் செய்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.