நடிகையான சுந்தர்.சி, குஷ்பு வாரிசு (அ)
மலையாள படத்தில் ஹீரோயினான குஷ்பு மகள்
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. ஆனால் தற்போது மகளின் சினிமா என்று குறித்து பணம் திறந்துள்ளார் குஷ்பூ.அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான ‘ஆரம்பம்’என்ற படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். கதை கேட்பது, படத்தில் நடிப்பது என எல்லா முடிவுகளையும் அவரையே தீர்மானிக்கும்படி சொல்லிவிட்டதாக குஷ்பு கூறியுள்ளார்.
Prev Post
Next Post