Take a fresh look at your lifestyle.

விமர்சனம் பற்றி கவலை இல்லை: சமந்தா

78

விமர்சனம் பற்றி கவலை இல்லை: சமந்தா
நடிப்பு மட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அந்த வகையில், உங்கள் மீது வரும் நேர்மறை, எதிர்மறை கருத்துக்கள் குறித்து என்ன சொல்கிறீர் கள் என்று ரசிகர் ஒருவர் கேட்ட போது,‘பாராட்டு என்னை ஒன்றும் செய்யாது. ஆனால் விமர்சனங்கள் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஆனால் என் வீட்டிற்கு நெகட்டிவ்வான விஷயத்தை கொண்டு வந்தால் நான் தடுப்பேன் என சமந்தா பதில் அளித்தார்.