Take a fresh look at your lifestyle.

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி.

167

கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி.

இதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன