Take a fresh look at your lifestyle.

லம்போகினி விபத்து வழக்கு: கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிவம் மிஸ்ராவிற்கு ஜாமீன்!

142

லம்போகினி விபத்து வழக்கு: கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிவம் மிஸ்ராவிற்கு ஜாமீன்!

கான்பூர் லம்போகினி விபத்து வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட சிவம் மிஸ்ராவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி, 20,000 ரூபாய் தனிநபர் பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது