Take a fresh look at your lifestyle.

சசிகுமார் செம ஜாலியானவர்: சைத்ரா

133

சசிகுமார் செம ஜாலியானவர்: சைத்ரா
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள மைலார்ட் படம் நாளை 13-ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஹீரோயினாக சைத்ரா ஆச்சார் நடித்துள்ளார். படத்திற்கு ஷான்ரோல்டன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷனில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர்கள் படத்தின் வசனங்களை பேசி, பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினர். இதில் பங்கேற்ற நடிகை சைத்ரா பேசியது,இதில் நிறைய கற்றுக் கொண்டேன். சசிகுமார் மிக ஜாலியானவர். அவருடன் நடித்தது நல்ல அனுபவம்.இன்னும் நிறைய படங்கள் அவருடன் நடிக்க ஆசை என்றார்.