தொடங்கியது மாநாடு PoliticalTamilnadu News By Vijay Talkies Last updated Feb 10, 2026 144 Share தொடங்கியது மாநாடு விருதுநகரில் இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு மாநாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் 144 Share