Take a fresh look at your lifestyle.

ராஷ்மிகா கல்யாணத்துக்கு நெதர்லாந்து நாட்டு ரோஜா பூக்கள் வருதாம்..!!

94

ராஷ்மிகா கல்யாணத்துக்கு நெதர்லாந்து நாட்டு ரோஜா பூக்கள் வருதாம்..!!
நடிகை ராஷ்மிகா மந்​தனாவும்,நடிகர் விஜய் தேவரகொண்​டா​வும் காதலித்து வந்​தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்​டோபரில் நிச்​சய​தார்த்​தம் செய்​து​கொண்டனர்.
இதுகுறித்து அவர்​கள் நேரடி​யாக அறிவிக்​க​வில்​லை. இந்த நிலையில் அவர்கள் திருமணம் அடுத்த மாதம் 22-ம் தேதி உதய்​பூரில் நடை​பெற இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதனிடையே நடிகை ராஷ்மிகா சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், “கடந்த 4 ஆண்​டு​களாக இந்த செய்தி ஓடிக்​கொண்டே இருக்​கிறது. அதை எப்​போது பேச வேண்​டுமோ அப்​போது பேசுவேன்” என்று தனது காதல் மற்​றும் திருமணம் பற்​றிக் கூறி​யிருந்​தார். இதற்கு நடுவே இவர்​கள் திரு​மணத்​துக்கு நெதர்​லாந்து நாட்​டிலிருந்து ரோஜா பூக்​களை இறக்​குமதி செய்ய இருக்​கின்​றனர். இதற்​கான ஆர்​டர் ஒரு மாதத்​துக்கு முன்பே செய்​யப்​பட்டு விட்​ட​தாகக்​ கூறப்​படுகிறது.