Take a fresh look at your lifestyle.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

117

வரும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முரளி அப்பாஸ்
செய்தித்தொடர்பாளர்