Take a fresh look at your lifestyle.

ஆளுநர் உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த கர்நாடக ஆளுநர்.

93

ஆளுநர் உரையை படிக்க மறுத்து வெளிநடப்பு செய்த கர்நாடக ஆளுநர்.

கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிக்க மறுத்து, அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு.

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டுவந்த VB-GRAMG சட்டம் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து வெளிநடப்பு.