Take a fresh look at your lifestyle.

சட்னியில் பல்லிவால் ஹாஸ்பிடலில் 9 பேர்

2

சட்னியில் பல்லிவால் ஹாஸ்பிடலில் 9 பேர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

இட்லி விற்கும் பெண்ணிடம் இவர்கள் இன்று காலை இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது அந்த சட்டினியில் பல்லி வால் கிடந்ததையடுத்து,

முன்னெச்சரிக்கையாக 9 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.