சட்ட விரோதமாக மணல் பதுக்கல் PoliticalTamilnadu News By Vijay Talkies Last updated Apr 28, 2026 91 Share சட்ட விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், 15 நாட்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. 91 Share