திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்தித்தார்கள்
திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு அதிக சீட், எங்களுக்கு 4 சீட்தான் திமுகவின் வெற்றிக்காக நாங்கள் உடல், பொருள், ஆவியைக் கொடுத்து உழைத்தோம் நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில் 24-ல் திமுக வென்றது ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடலாம் என்றார்கள்; பின் அதிலும் உதயசூரியன் என்றார்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு…