தமிழக சட்டமன்ற செயலாளர் . சீனிவாசன் திடீர் ராஜிணா மா !
சுமார் 15 ஆண்டு காலம் சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றியவரும், 35 ஆண்டுகளுக்கும் மேல் சட்டப்பேரவை அனுபவமும் கொண்ட சீனிவாசனின் திடீர் ராஜினாமா அதிகார வர்க்கத்தின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. சிறு பிள்ளை விளையாட்டின் விளைவுகள் தான் இது போன்ற ராஜினாமாக்களின் தொடக்கம் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.