பா.ஜ.கவிலிருந்து விலகினார் அண்ணாமலை…
டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்… எதிர்பார்த்தது போலவே அண்ணாமலை அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு அடுத்தபடியாக அண்ணாமலைக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. அண்ணாமலை அவர்கள் கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய மாற்றமாக உருவாவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தமிழக வெற்றி கழகம் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் என்று தற்போது இருக்கும் போட்டி நிலையை அண்ணாமலை மாற்றி தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் படைப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.