கதை நாயகனாக நடிக்கும் விநாயகராஜ்
‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றவர் விநாயகராஜ்.திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன்,திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்களில் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார்.இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தின் இயக்குனர் கே.ஆர். ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.
Prev Post
Next Post