Take a fresh look at your lifestyle.

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு..!

85

️தவெக தலைவர் நடிகர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா அடுக்கடுக்கான புகார்…!

ஒரு நடிகை உடன் திருமணம் மீறிய உறவால் மன ரீதியாக பாதிக்க பட்டேன்..!

சோலமுத்தா போச்சா…!

விஜய் இன் “இமேச்” ஐ “டேமேஜ்”செய்த விஜய் மனைவி சங்கீதா…!

பொருளாதார ரீதியாக பாதிக்க பட்டு உள்ளேன்…!

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு..!

விஜய்யின் நடத்தையால் மன ரீதியாக பாதிக்க பட்டேன்..!

விஜய்யின் நடத்தையால் என் பிள்ளைகளுக்கு அவமானம்…!

நடிகையுடன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்..!

நடிகையின் பெயரை குறிப்பிடாமல் விஜய் மனைவி சங்கீதா குற்றச்சாட்டு..!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல்..!

தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு; ஏப்ரல் 20-ல் விசாரணை எனத் தகவல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கு ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன