Take a fresh look at your lifestyle.

இருமுகன் இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்

138

இருமுகன் இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்
வீரதீரசூரன் பாகம் 1 படத்துக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது யார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுவரை எந்த இயக்குனரும் விக்ரம் படத்தில் கமிட் ஆகாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் தனது சோசியல் மீடியாவில், நான்கு வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க உள்ளதாகவும்,கடந்த ஓராண்டாக நல்ல கதைகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுடிருந்தார்.இந்த நிலையில், அந்த 4 படங்களில் ஒன்றை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருமுகன் படத்தைப் போல வேறு ஒரு வித்தியாசமான கதையில் சீயானை பார்க்கலாம்.