நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் விஜய் – மனைவி சங்கீதா
திருமணம் மீறிய உறவு!
விஜய் ரசிகையான சங்கீதா 1996-ஆம் ஆண்டு விஜயை முதல் முறையாக சந்தித்துள்ளார்
1999 ஆகஸ்ட் 25-ஆம் தேதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது
விஜய்க்கு நடிகையுடன் திருமணம் மீறிய உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டி சங்கீதா விவாகரத்து மனு
விஜய் செய்த நம்பிக்கை துரோகத்தால் தீவிர மன வேதனை அடைந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும் நடவடிக்கையில் மாற்றமில்லை எனவும் குற்றச்சாட்டு
நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது 2021 ஏப்ரல் மாதம் எனக்கு தெரியவந்தது
நான் கண்டுபிடித்த பிறகு நடிகையுடனான திருமணத்தை மீறிய
உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதி அளித்தார்
நடிகையுடன்
திருமணத்தை மீறிய உறவை விஜய் தொடர்ந்ததால் நான் மனதளவில்
பாதிக்கப்பட்டேன் – மனைவி சங்கீதா
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் நடிகர் விஜய் – விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்
நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
மனுவில் உள்ள விவரம்:
விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு
2021ம் ஆண்டு விஜயின் திருமணத்தை மீறிய உறவை நான் தெரிந்துகொண்டேன்.
நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக என்னிடம் கூறினாலும் அந்த உறவை அவர் தொடர்கிறார்
பலமுறை வலியுறுத்திய போதிலும் இறக்கமே இல்லாமல் அந்த தவறான உறவை தொடர்கிறார் விஜய்
அந்த நடிகையுடன் வெளிநாடு செல்கிறார்; பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் விஜய்
விஜயின் திருமணத்தை மீறிய உறவு ஒரு துரோகம்
என்னை அலட்சியப்படுத்தியதால் நான் தனித்து வாழ்கிறேன்.