திடீரென அட்லி வீட்டிற்கு சென்ற விஜய்
நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் திடீரென நடிகர் விஜய் சென்றார். அங்கு அட்லியின் காதல் மனைவி பிரியாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் விஜய் பங்கேற்று வாழ்த்தினார். இந்தவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திடீரென அட்லி வீட்டிற்கு சென்ற விஜய்
நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ள அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் திடீரென நடிகர் விஜய் சென்றார். அங்கு அட்லியின் காதல் மனைவி பிரியாவுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் விஜய் பங்கேற்று வாழ்த்தினார். இந்தவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Prev Post