வேளச்சேரி-பரங்கிமலை ரயில்சேவை தேதி தள்ளிவைப்பு
வேளச்சேரி-பரங்கிமலை ரயில் சேவை நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சேவையை தொடங்குவதில் தாமதம். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்
வழித்தடத்தில் சில மாற்றங்களை செய்ய பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை