Take a fresh look at your lifestyle.

டிரெண்டிங்கான நிதி அகர்வால்

15

டிரெண்டிங்கான நிதி அகர்வால்
நடிகைகள் ஸ்டைலான தோற்றத்தில் சினிமா சார்ந்த விழாக்களில் பங்கேற்கும் புகைப்படங்கள் சமீப காலமாகட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் நடிகை நிதி அகர்வால் ஐதராபாத்தில் நடந்த கத்தார் விருது விழாவில் பங்கேற்றார்.நீல நிற உடையில் அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அழகை போட்டோகிராபர்கள் பல்வேறு ஆங்கிளில் கிளிக் செய்தனர். பளிச்சென இருந்த மின்னொளியில் அவர் ஒய்யாரமாக நடந்து வந்து ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்கள் மற்றும் காதல் எமோஜிகளை காண்பித்து உற்சாகப்படுத்திய போட்டோஸ் தற்போது செம ட்ரெண்டிங்கில் உள்ளது.