Take a fresh look at your lifestyle.

கோடியை தொட்ட மஞ்சு வாரியர்

62

கோடியை தொட்ட மஞ்சு வாரியர்
மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தனது அபரிவிதமான நடிப்பு திறமையால் தென் இந்திய சினிமாவில் அதிகம் செலுத்தி வருகிறார். தனுஷ் நடித்த அசுரன், அஜித்துடன் துணிவு ரஜினியுடன் வேட்டையன் என தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மஞ்சு வாரியர் ஒரு படத்திற்கு சம்பளமாக ஒரு கோடி வாங்குகிறார். மலையாளத்தில் ஒரு கோடி சம்பளம் வாங்கும் முதல் கதாநாயகி இவர்தான்.அவரது சொத்து மதிப்பும் சுமார் 142 கோடி என கூறப்படுகிறது.