Take a fresh look at your lifestyle.

தணல் பட அனுபவம் சொல்லும் லாவண்யா திரிபாதி

68

தணல் பட அனுபவம் சொல்லும் லாவண்யா திரிபாதி
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நல்ல கதைகள் மற்றும் கேரக்டர்களில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் லாவண்யா திரிபாதி தற்போது இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வாவுடன் ‘தணல்’ படத்தில் நடித்துள்ளார். படம் குறித்து அவர் பேசியது, படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் கேரக்டரிலும், 2-ம் பாதியில் எமோஷனல் கேரக்டரிலும் நடிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்த இயக்குனருக்கு நன்றி. அதேபோல் அதர்வா முரளியுடன் இணைந்து நடித்ததும் மகிழ்ச்சி என்றார்.