Take a fresh look at your lifestyle.

அன் ஆர்டினரிமேன் பட புரோமோ வீடியோ

36

அன் ஆர்டினரிமேன் பட புரோமோ வீடியோ
ரவிமோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள நடிகர் ரவிமோகன், அதன் மூலம் தொடர்ந்து 3 படங்கள் தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தை அவரே இயக்குகிறார். ‘அன் ஆர்டினரிமேன்’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளின் புரோமோ வீடியோ ரவிமோகனின் பிறந்தநாளையொட்டி வெளியானது. இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.