Take a fresh look at your lifestyle.

ஜூலை 27 ல் கூலி இசை வெளியீட்டு விழா

87

ஜூலை 27 ல் கூலி இசை வெளியீட்டு விழா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கூலி. வரும் ஆகஸ்டு 14-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிக்கிடு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடத்த வட குழு திட்டமிட்டுள்ளனர். அதோடு மற்ற மாநிலங்களில் இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்க பிரபல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஏற்கனவே தெலுங்கு உரிமையை தில்ராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் ரூ.53 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையை ஹர்ஷினி என்டர்டெயின்மென்ட் ரூ62 கோடிக்கும் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.