Take a fresh look at your lifestyle.

சோசியல் மீடியா மீது கொந்தளித்த குஷ்பூ

76

சோசியல் மீடியா மீது கொந்தளித்த குஷ்பூ
சோசியல் மீடியாக்களால் நடிகைகள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாவதாக நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது,
நடிகைகளுக்கு சினிமாவை விட வெளி உலகத்தில் இருந்து தான் நடிகைகளுக்கு பிரஷர் அதிகமாகிறது. சோசியல் மீடியாவில் இருந்து தான் நடிகைகளுக்கு அழுத்தம்
அதிகமாக வருகிறது. சரியான உடை, மேக்கப்,லிப்ஸ்டிக் போன்று எல்லாவற்றிலும் எங்களை பற்றி சித்தரித்து பேசுகிறார்கள். நாங்கள் சல்வார், ஜீன்ஸ், குர்தா அணிந்து
வெளியே வந்தால் உண்மையான ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் உருவக்கேலி செய்யும் சிலர் தவறாக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.