ஜனநாயகனுக்காக காத்திருக்கும் ட்ரெயின்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தாணு தயாரித்துள்ள படம் ‘ட்ரெயின்’. இப்படம் ஷூட்டிங் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள போதும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், ஜனநாயகன் படம் வெளியாகும் போது அதனுடன் சேர்த்து திரையரங்குகளில் ட்ரெயின் பட டிரைலரை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு திட்டமிட்டுள்ளார். அதனாலேயே அவர் ஜனநாயகன் ரிலீஸை ஆவலாக எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
Next Post