Take a fresh look at your lifestyle.

ஜீவா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது

14

ஜீவா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது
இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ .இதில் ஹீரோயின் ஆக இவானா நடித்துள்ளார். படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்திருக்கிறார்.இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடை ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.