பூர்ணிமா ரவியின் புது ட்ரெண்டிங்
பிக்பாஸ் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி,சினிமாவில் தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஜிம்மில் ஆக்டிவாக வொர்க் அவுட் செய்து வருகிறார்.அவர் சமீபத்தில் பகிர்ந்த வொர்க் அவுட் வீடியோ செம டிரெண்டிங் ஆகி உள்ளது. ‘நாளைக்கு நல்லா இருக்கணும்னா, இன்று கஷ்டப்படணும்’ என்ற ஹேஸ்டாக் உடன் ரஜினி- கமல் இணையும் படத்தின் மாஸ் பீட் போட்டு அந்த வீடியோவை ஒரு சினிமாவை போல் ஹைலைட்டாக மாற்றியுள்ளார்.
Prev Post