Take a fresh look at your lifestyle.

கிடு கிடுவென உயரும் தக்காளி விலை

80

கிடு கிடுவென உயரும் தக்காளி விலை

தக்காளி விளைச்சல் குறைவு காரணமாகவும், வெளி மாநிலங்களுக்கு தக்காளி விற்கப்படுவதால், திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு. கிலோ ரூ. 40 முதல் 50-க்கு விற்பனை. சென்ற வாரம் 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ. 250 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று இருமடங்கு உயர்ந்து,ரூ. 500 ரூபாய்க்கு விற்பனை. முதல் தரம் தக்காளி பெட்டி ஒன்று ரூ. 900 வரை விற்பனை