Take a fresh look at your lifestyle.

NDA – வில் சீமான்?

55

NDA – வில் சீமான்?

எடப்பாடி பழனிசாமி கூறுவதையே நானும் கூறுகிறேன். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால், பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக கூட்டணியில் சேருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்புக்கு, சீமான் பதில்.